நதி நீர் பிரச்சினையை தீர்க்க நாடு முழுவதும் ஒரே தீர்ப்பாயம்! புதிய மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல்
டில்லி: நாடு முழுவதும் எழும் நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டின்…