Month: July 2019

தமிழிலும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள்: டி.ஆர்.பாலுவிடம் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி உறுதி

டில்லி: தமிழிலும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள் மொழி பெயர்த்து வெளியிட வலியுறுத்தி தலைமை நீதிபதியை சந்தித்த திமுக எம்.பி டி.ஆர்.பாலுவிடம், திமுகவின் கோரிக்கையை பரிசீலித்து உரிய முடிவு…

முகிலன் குறித்து ஆந்திர காவல்துறையினரிடம் தமிழக சிபிசிஐடி விசாரணை!

சென்னை: சமூக செயற்பட்டாளர் முகிலன் கடந்த 5 மாதங்களாக காணாமல் போன நிலையில், கடந்த வாரம் திருப்பதி ரயில் நிலையத்தில், ரயில் நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டு,…

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 2019: இறுதி போட்டிக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ராபர்டோ பாட்டிஸ்டாவை வீழ்த்து, செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இங்கிலாந்தில், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர்…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: சேலம் திமுக எம்பி பார்த்திபன் மீது வழக்கு பதிவு!

சேலம்: சேலம் தொகுதி திமுக எம்பி பார்த்திபன் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சுவிக்கியின் (Swiggy) முதன்மை திட்ட மேலாளராக பொள்ளாச்சி திருநங்கை நியமனம்..!

சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் முதன்மை நிறுவனமான ஸ்விக்கி தனது நிறுவத்தின்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கணிப்புகளின் தொகுப்பு

https://youtu.be/EaOQ8tjyQzQ பத்திரிக்கை டாட் காமில் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஜோதிட கணிப்புகள் இங்கு தொகுப்பாக வீடியோவில் வழங்கப்பட்டுள்ளது

கிரிப்டோகரன்சிகள் என்பவை பணமே அல்ல – அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

வாஷிங்டன்: டிஜிட்டல் நாணயங்களில் ஒன்றான கிரிப்டோகரன்சி என்பது பணமே அல்ல என்றும், அத்தகைய டிஜிட்டல் வணிகத்தில் ஈடுபடுவோர், அமெரிக்க மற்றும் சர்வதேச வங்கி விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டுமெனவும்…

பும்ராவை நினைத்து முதல் நாள் இரவில் சரியாக தூங்கவில்லை: ராஸ் டெய்லர்

மான்செஸ்டர்: ஜஸ்ப்ரிட் பும்ராவின் டெத் ஓவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்த இரவில் சரியாக தூங்கவில்லை என்று கூறியுள்ளார் நியூசிலாந்து…

விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு 11வது முறையாக தகுதிபெறும் செரினா வில்லியம்ஸ்!

லண்டன்: அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 11வது முறையாக விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளார். அவருக்கு வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதில் விம்பிள்டன் இறுதிப் போட்டியில்…