Month: June 2019

 உ.பி. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வாரத்தில் 4 முறை நிர்வாகிகளை சந்திக்க பிரியங்கா காந்தி முடிவு

புதுடெல்லி: 2022-ல் உத்திரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், வாரத்தில் 4 முறை கட்சி நிர்வாகிகளை சந்திக்க பிரியங்கா காந்தி முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின்…

ராஜராஜ சோழன் மீதான குற்றச்சாட்டுக்கு சரித்திர சான்றுகள் உள்ளதா? பா.ரஞ்சித்துக்கு சீமான் கேள்வி

சென்னை: ராஜராஜ சோழன் மீதான குற்றச்சாட்டுக்கு சரித்திர சான்றுகள் எதுவும் உள்ளதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.…

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து – பிரதமரிடம் கோரிய நாராயணசாமி

புதுடெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடியை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை வழங்கினார். அந்தக் கோரிக்கைகளில், புதுச்சேரிக்கு…

தனுஷ் பிறந்தநாளன்று வெளியாகும் “அசுரன்” பட டீசெர்…!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில்…

இங்கிலாந்தில் தொழில்நுட்ப பணியில் சேர விசா கோரி விண்ணப்பிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை

லண்டன்: இங்கிலாந்தில் தொழில்நுட்ப பணிகளில் சேர விசா கோரி விண்ணப்பிக்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தொழில்நுடப் பணிகளுக்காக விசாவுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.…

ஊழலை எதிர்த்துப் போராடிய ஜுஜானா கேப்புதோவா ஸ்லோவோக்கிய நாட்டின் முதல் பெண் அதிபரானார்

ப்ரட்டிஸ்லாவா: ஊழலை எதிர்த்துப் போராடிய ஜுஜானா கேப்புதோவா ஸ்லோவோக்கியாவின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார். உயர் மட்ட ஊழலை விசாரித்த ஜான் குசியாக் என்ற பத்திரிகையாளர் கடந்த…

முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை: மருத்துவர்கள் திட்டவட்டம்

கொல்கத்தா: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ள மேற்குவங்க மருத்துவர்கள், மம்தா பானர்ஜியின் அழைப்பை நிராகரித்துள்ளனர். நில் ரதன் சிர்கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு…

விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, விஜயவாடா விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஆந்திர…

335 என்ற பெரிய இலக்கை எட்டுமா இலங்கை?

லண்டன்: இலங்கை அணி வெற்றிபெற 335 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இலங்கை – ஆஸ்திரேலிய அணிகள் ஆடும் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று…

அதிகரித்து வரும் வெப்பத்தால் ஏசி இயந்திரங்கள் வரலாறு காணாத விற்பனை: பல இடங்களில் தட்டுப்பாடு

புதுடெல்லி: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால், ஏர் கண்டிஷன் இயந்திர விற்பனை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரித்துள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசியை வாங்கிக்…