Month: June 2019

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தியாம்….! அமைச்சர் வேலுமணியின் ஆணவப்பேச்சு

சென்னை: தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னையில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர்…

பொறியியல் தரவரிசை பட்டியல், கலந்தாய்வு தேதிகள் மாற்றம்! தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம்

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலாந்தாய்வை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம்மேற்கொள்ள நிலையில், பொறியியல் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்படுவதாக அறிவிப்பு…

தேசிய ஜனநாயக கூட்டணி :  ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி?

டில்லி தேசிய ஜனநாயக் கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பல அதிருப்தி நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளில்…

சீன மொழியைக் கட்டாயமாக்கிய நேபாள பள்ளிகள்!

காத்மண்டு: சீன நாட்டு மொழியான மாண்டரின் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் ஊதியத்தை தானே வழங்குவதாக சீன அரசாங்கம் அறிவித்ததையடுத்து, நேபாளம் முழுவதும் பரவியுள்ள பல தனியார் பள்ளிகளில்,…

பீகார் மாநிலத்தில் சோகம்: மூளைக்காய்ச்சல் பலி 100ஆக உயர்வு

பாட்னா: பீகாரில் மாநிலத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்து உள்ளது. பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் சோகமும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

வெளிநாட்டில் பணி புரிவோர் கொண்டு வரும் பணத்துக்கு 2% ஊக்கத்தொகை : வங்க தேச நிதி அமைச்சர்

டாக்கா வெளிநாட்டில் பணி புரிவோர் கொண்டு வரும் பணத்துக்கு 2% ஊக்க தொகை அளிக்க உள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது. வங்கதேச மக்களில் பலர் வெளிநாடுகளில் பணி…

குழந்தைகளுக்கான பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள்..!

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் செயல்பட்டுவரும் பார்லி – ஜி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் பணிசெய்த 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளைப் பிரதானமாக வைத்து பிரபலமடைந்த பிஸ்கட்…

இயக்குநர் மணிரத்னம் நலம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தி….. வதந்தி!

சென்னை: திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல் நலமில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று பரபரப்பாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், அவர் குறித்து வெளியான…

7வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது: மோடி உள்பட மூத்த உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம்

டில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உள்பட மூத்த உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது. 17வது…

ஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராடிய 20 லட்சம் பேர் : மன்னிப்பு கோரிய ஹாங்காங் தலைமை நிர்வாகி

ஹாங்காங் ஹாங்காங் குற்றம் புரிந்தோர் ஒப்படைப்பு சடத்தை எதிர்த்து 20 லட்சம் மக்கள் போராடியதால் அந்நகர தலைமை நிர்வாகி கேரி லாம் செங் மன்னிப்பு கோரி உள்ளார்.…