Month: June 2019

மக்களவையின் புதிய சபாநாயகர் ஓம் பிர்லா குறித்து அறிவோமா?

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள பாரதீய ஜனதாவின் ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா புண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.…

கேரள பெண்களுக்கு நகராட்சி அளிக்கும் 5 ஆயிரம் இலவச மாத விலக்கு கோப்பை 

ஆலப்புழை கேரள பெண்களுக்கு 5 ஆயிரம் இலவச மாதவிலக்கு கோப்பை அளிக்க ஆலப்புழை நகராட்சி திட்டமிட்டுள்ளது. பெண்கள் பொதுவாக மாத விலக்கு நேரத்தில் துணி அல்லது பிளாஸ்டிக்கினால்…

மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார் சோனியா காந்தி..

டில்லி: மக்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சோனியா காந்தி பொறுப்பேற்றார். அவருக்கு சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்…

வெயில் பலி அதிகரிப்பு – பீகாரில் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு

பாட்னா: பீகாரில் இதுவரை வெயிலின் கொடுமைக்கு மொத்தம் 79 பேர் பலியான நிலையில், கயா மாவட்ட நிர்வாகம், பகல் 11 மணிமுதல் 4 மணிவரை மக்கள் வெளியே…

15வது மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில், 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில்…

திருமயத்தில் 16 ஐம்பொன் சிலைகள் மீட்பு: அதிகாரிகள் ஆய்வு

திருமயம் அருகே கண்டெடுக்கப்பட்ட 16 ஐம்பொன் சிலைகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் என்கிற கிராமத்தில், முத்தையா என்பவர்…

அமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பெரும் தொகையை ஊழல் செய்திருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உள்ளாட்சித்துறை…

இந்தியாவில் பிரச்சினை ஊதியத்தில் உள்ளது – வேலைவாய்ப்பில் இல்லை : இன்ஃபோசிஸ் முன்னாள் அதிகாரி

பெங்களூரு, இந்தியாவில் தற்போது ஊதிய பிரச்னை மட்டுமே உள்ளதாகவும் வேலைவாய்ப்பு பிரச்னை இல்லை எனவும் இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் அதிகாரி மோகன்தாஸ் பை தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில்…

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்: வேறு இடத்தை தெரிவிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதி மன்றம், வேறு இடத்தை தெரிவிக்கும்படி நடிகர் சங்க…

“நடைமுறை சிக்கல்கள் களையப்பட்டால் ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ சாத்தியமே”

ஐதராபாத்: “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்ற திட்டம் நிறைவேற்றப்படக்கூடியதுதான் என்றும்; ஆனால், சட்ட சபைகளுக்கான ஆயுள் கால அளவை வழங்கும் சட்டப்பிரிவுகளில் திருத்தம் மேற்கொண்டாலொழிய அத்திட்டம்…