Month: June 2019

மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகளையொட்டி நடைபெறவுள்ள ஹல்வா திருவிழா

புதுடெல்லி: 2019- 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டிற்கான ஆவணங்களை அச்சிடும் பணி தொடங்குவதை குறிக்கும் ஹல்வா திருவிழா மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 1940ம் ஆண்டுகளில் இருந்து,…

17 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 17 கூடுதல் எஸ்பிக்களை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார். மேலும், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வேதரத்தினம்,…

2050ம் ஆண்டில் ஆற்றல் பயன்பாட்டில் நடக்கப்போவது என்ன?

ஜெனிவா: பிஎன்இஎஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ், ஆற்றல் பயன்பாடு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான முன்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் 2050ம்…

சஞ்சீவ் பட்டிற்கு நீதி கிடைக்க ஆதரவு கரம் நீட்டுங்கள் – மனைவி வேண்டுகோள்

அகமதாபாத்: அனுமதியளிக்கப்படாத நீண்ட விடுமுறை எடுத்த காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த லாக்-அப் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்…

கிராம தரிசனம்: தரையில் படுத்து தூங்கிய கர்நாடக முதலமைச்சர்!

பெங்களூரு: கிராம தரிசனம் திட்டப்படி வறட்சி ஆய்வு குறித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, அங்குள்ள பள்ளி ஒன்றில், தரையில் படுத்து தூங்கினார். இது பரபரப்பை…

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை விற்க உலகளாவிய ஆலோசனை மையங்களிடம் டெண்டர்: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: ரூ. 90 ஆயிரம் கோடி இலக்கை எட்டும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை விற்க, உலகளாவிய ஆலோசனை சேவை மையங்களிடம் இருந்து மத்திய அரசு டெண்டர்…

உலகின் சக்திவாய்ந்த நபர் இந்திய பிரதமர் மோடி: இங்கிலாந்து பத்திரிகை தகவல்

லண்டன்: உலகின் மிக சக்திவாய்ந்த நபர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று இங்கிலாந்து பத்திரிகை தகவல் வெளியிட்டு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளியாகும் முன்னணி…

காசியில் மோட்சம் அடைய காத்திருப்போருக்கு புதிய இடம் தயார்

வாரணாசி: காசியில் இறந்தால் பிறப்பு மற்றும் மறுபிறப்புக்கு இடையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்காக தங்கள் கடைசி காலத்தில் காசியில் தங்கினால் மோட்சம் அடையலாம் என்ற…

குடிநீர் பிரச்சினை: தமிழகம் முழுவதும் இன்று முதல் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் இன்றுமுதல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தண்ணீர் பிரச்சினை…