Month: June 2019

ஆடை படத்தில் விஜே ரம்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு…!

அமலா பாலின் ‘ஆடை’ படத்தில், விஜே ரம்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில்…

‘பிகில்’ இரண்டாவது போஸ்டர்….!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விஜய் படத்தின் தளபதி 63 இரண்டாவது ஃபர்ஸ்ட் லுக் இரவு பன்னிரண்டு மணிக்கு வெளியானது. அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி…

மீண்டும் தாக்குதல் நடக்காது என உறுதி அளித்தால் பாகிஸ்தான் வான்வழி திறக்கப்படலாம்

இஸ்லாமாபாத் இனி வான் வழி தாக்குதல் நடத்த மாட்டோம் என இந்தியா உறுதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தான் வான்வழி திறக்கப்படும் என பாக் அரசு அறிவித்துள்ளது. கடந்த…

தண்ணீரை காரணம் காட்டி விடுமுறை அறிவிக்கும் தனியார் பள்ளிகளை அரசு கைப்பற்றும்! செங்கோட்டையன் எச்சரிக்கை

சென்னை: தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால், அந்த பள்ளிகளை தமிழக அரசு கைப்பற்றி நடத்தும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…

‘வெய்ட் அண்ட் சீ’ ஸ்டாலினின் வீரவசனம் வெடிகுண்டா? ஜூன் 1ந்தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்!

சென்னை: தமிழக சபாநாயகர் தனபால் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ள நிலையில், அதுகுறித்து ஜூலை 1ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தங்களின் வியூகம்…

ராவணா-1: இலங்கையின் முதல் செயற்கைகோள்!

கொழும்பு: இலங்கையின் முதல் செயற்கைக் கோளுக்கு வைக்கப்பட்டுள்ள ராவணா என்னும் பெயர் இந்து மத இதிகாச வில்லன் பெயர் வைக்கப்பட்டது குறித்த ஒரு ஆய்வு இதோ. கடந்த…

பா.ஜ.வில் சேர்ந்துவிட்டால் மட்டும் உத்தமர்களா?- விளாசும் மாயாவதி

புதுடெல்லி: ஊழல் கறைபடிந்த தெலுங்குதேச கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்கள், பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டால் மட்டும் உத்தமர்களாக ஆகிவிடுவார்களா? இதுதான் பாரதீய ஜனதாவின் அரசியல் பாதையா? என்று…

கோவில்களில் குவிந்துள்ள அதிமுக தலைகள்! தண்ணீருக்காகவா, ஆட்சியை காப்பாற்றவா?

சென்னை: தமிழகம் முழுவதும் குடிநீர் கேட்டு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வேண்டி அதிமுக சார்பில் இன்று முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது.…

வெறும் தரவுகளை நம்பி மோசம் போனதா காங்கிரஸ்?

புதுடெல்லி: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தரவு ஆய்வுப் பிரிவை அதிகம் நம்பி, அதனடிப்படையில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்று…

60வயதை தாண்டிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்: மத்திய அரசு அறிவிப்பு

டில்லி: நாடு முழுவதும் வறுமையில் வாடும் 60 வயதை தாண்டிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என மத்திய அரசு பாராளு…