பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விஜய் படத்தின் தளபதி 63 இரண்டாவது ஃபர்ஸ்ட் லுக் இரவு பன்னிரண்டு மணிக்கு வெளியானது.

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63 .

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் 22-ம் தேதி நள்ளிரவிலும் வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதன் படி இரண்டாவது லுக் 22-ம் தேதி நள்ளிரவு படக்குழு வெளியிட்டுள்ளது.