Month: June 2019

ஒரே நாளில் 1500 அங்கன்வாடி ஊழியர்கள் நியமனம்

மதுரை மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 1500 அங்கன்வாடி ஊழியர்கள நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பல நாட்களாக அங்கன்வாடி ஊழியர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதற்கான நேர்காணல் சுமார்…

ஹெல்மெட் அணியாவிட்டால் வாகன பறிமுதலை அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாகனத்தை பறிமுதல் செய்வதை நடைமுறைபடுத்த, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வாகன ஓட்டிகள்…

உலக கோப்பைக்காக ஒய்வை திரும்ப பெற முன்வந்த டிவில்லியர்ஸ்: நிராகரித்த தென்னாப்ரிக்க அணி நிர்வாகம்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த 360 டிகிரி வீரர் என்கிற பெயருக்கு சொந்தக்காரரான ஏ.பி டிவில்லியர்ஸ், நடப்பு உலக கோப்பைக்காக ஓய்விலிருந்து விலகி தென் ஆப்பிரிக்க அணிக்காக…

கர்நாடக காங்கிரஸில் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு அதிகரிப்பு

பெங்களூரு மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதில் இருந்து அக்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி…

ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கான சேவை கட்டணங்களை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி முடிவு

மும்பை: ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவைக் கட்டணங்களை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான நிதிக்கொள்கையை, மும்பையில் இன்று வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர்…

ராஸ் டெய்லரின் பேட்டிங்கால் போராடி வென்றது நியூசிலாந்து அணி

ராஸ் டெய்லரின் சிறப்பான பேட்டிங் மற்றும் ஹென்றியின் ஆகச்சிறந்த பந்துவீச்சின் காரணமாக கடைசிக்கட்டம் வரை போராடி வங்கதேசத்தை தோற்கடித்தது நியூசிலாந்து அணி. வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள்…

மோடி அரசின் 8 முக்கிய அமைச்சரவை குழுவில் இடம் பெற்றுள்ள அமித் ஷா

டில்லி எட்டு மத்திய அமைச்சரவைக் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு அனைத்திலும் அமித்ஷா இணைக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக புதிய அமைச்சரவை அமைத்துள்ளது.…

சென்னையில் அடுத்த சில நாட்களில் மழை?

சென்னை: கிட்டத்தட்ட 6 மாதங்களாக வறட்சியின் பிடியில் தத்தளிக்கும் சென்னை நகரம், தென்மேற்கு பருவக்காற்றின் புண்ணியத்தால் மழையைப் பெறும் என வானிலை ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கேரள…

மற்ற மாநிலங்களை விட நீட் தேர்வில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜூ

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நீட் தேர்வில் தமிழகம் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்…

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளிக்கும் பாஜகவில் இணைந்த வங்க தேச நடிகை

கொல்கத்தா வங்க தேசத்தை சேர்ந்த நடிகையான அஞ்சு கோஷ் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக அரசு ஆதரவு அளித்துவரும் தேசிய குடியுரிமை சட்டத்தின்படி வெளிநாட்டில் இருந்து வந்த மக்களுக்கு…