Month: June 2019

மோடி அமைச்சரவையின் சராசரி வயது 60: இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுப்பு

புதுடெல்லி: மோடி அமைச்சரவையின் சராசரி வயது 60-ஆக உள்ளது. இளைஞர்களுக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு வேலை என்பது எல்லாம் வெறும் கோஷமாகியிருக்கிறது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க இன்னும் இளைஞர்கள்…

வாஜ்பாய் வாழ்ந்த அரசு பங்களாவில் குடியேறுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த பங்களாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியேறுகிறார். கடந்த 14 ஆண்டுகள் இதே பங்களாவில் வாஜ்பாய் வசித்தார். அவர் மறைந்த…

பணியிடங்களில் உயரமான ஹீல்ஸ் கட்டாயமே: ஜப்பான் அரசு

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் பணியிடங்களில் பெண்கள் உயரமான ஹீல்ஸ் செருப்பு அணிவது அவசியமானது மற்றும் பொருத்தமானது என்று வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.…

ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு வாபஸ் இல்லையாம்…

லாஸ் வேகாஸ்: போர்ச்சுகல் கால்பந்து அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கு வாபஸ் பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார் சம்பந்தப்பட்ட பெண்ணான மயோர்காவின்…

கேரளாவில் இருந்து வரும்  பயணிகளுக்கு நிபா பரிசோதனை: தமிழக எல்லையில் நடந்தது

சென்னை : கேரளாவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதிக்க படுவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.…

பாலின சமத்துவம் என்பதில் அக்கறையற்று செயல்படும் நாடுகள்

ஜெனிவா: கடந்த 2015ம் ஆண்டு ஐநா அவையின் உறுப்பு நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சி தொடர்பான 17 இலக்குகளில், பாலின சமத்துவம் தொடர்பாக எந்த நாடுமே சரியான…

துணைநிலை ஆளுநரை எதிர்த்து மீண்டும் போராட்டம்: புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரிக்கு எதிராக செயல்படும் துணைநிலை ஆளுநரை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுவை முன்னாள் முதலமைச்சர் வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு…

ரிசர்வ் வங்கி வெளியிடும் 550 ரூபாய் நாணயம்

டில்லி விரைவில் ரூ.550 நாணயம் வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது புழக்கத்தில் ரூ.10 முதல் ரூ.2000 வரையிலான நோட்டுக்கள் பல மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.…

ரெபோ வட்டி குறைப்பு : பங்குச் சந்தை 554 புள்ளிகள் சரிவு

டில்லி ரெபோ வட்டி குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பங்குச் சந்தை 554 புள்ளிகள் சரிந்துள்ளது. இன்றைய பங்குச் சந்தை ஆரம்பத்தில் இருந்தே சரிவுடன் தொடங்கியது. அதன் பிறகு…

நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாதது: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாதது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு…