Month: June 2019

சிறப்பு மத உரிமையைப் பெற்ற முதல் அமெரிக்க சீக்கியர்

வாஷிங்டன்: பணியில் இருக்கும் சமயங்களில், சீக்கிய மத அடையாளங்களை பராமரித்துக்கொள்ள, அமெரிக்க சீக்கியரான ஹர்பிரீத்திந்தர் சிங் என்பவருக்கு அமெரிக்க விமானப்படை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இதன்படி அவர் பணியில்…

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா? – நிகில் குமாரசாமி பரபரப்பு

மைசூரு: சட்டமன்ற தேர்தலுக்கு மதசார்பற்ற ஜனதாதள தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டுமென கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாததால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே ராஜினாமா

லண்டன்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாததால், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பாக கடந்த…

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் பாஜக தோல்வி அடைந்தது: சுப்பிரமணியன் சாமி

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததே தமிழகத்தில் பாஜக தோல்வியடைந்ததற்கு காரணம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி கூறியிருக்கிறார். சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா…

மத்திய பிரதேசத்தில் குற்ற விகிதம் குறைந்தது

போபால்: கடந்த 4 மாதங்களில் கமல்நாத் தலைமையிலான மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சியில் குற்ற விகிதம் 5% குறைந்துள்ளது. மாநில உள்துறை அமைச்சர் பாலா பச்சன் தலைமையில்…

வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி நிபந்தனை ஜாமீனில் விடுதலை

கவுகாத்தி: வெளிநாட்டவர் என தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி முகமது சனவுல்லாவை கவுகாத்தி உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.…

பிடித்த இடத்தில் ரமலான் தொழுகை நடத்த ஹஃபீஸ் சயீத்திற்கு மறுப்பு

லாகூர்: மும்பை தாக்குதலின் சூத்திரதாரி என்று கருதப்படுபவரும், ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீத், ஆண்டுதோறும் லாகூர் நகரில் ரமலான் தொழுகையை நடத்தும் அவருக்குப் பிடித்தமான கடாஃபி…

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.12,500 ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் ரூ.12,500 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ரித்து பரோசா என்ற திட்டம் ஜெகன்மோகன்…

2 ஆண்டுகளுக்கு என்னை காங்கிரஸ் தலைவராக்குங்கள் : ராகுலுக்கு அஸ்லம் ஷெர் கான் கோரிக்கை

புதுடெல்லி: 2 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை தாருங்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் இந்திய ஹாக்கி வீரருமான அஸ்லம் ஷெர் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.…

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக எம்பி பிரக்யா நீதிமன்றத்தில் ஆஜர்

மும்பை: மகாராஷ்ட்ர மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2008-ம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டு…