Month: May 2019

பொதுநோக்கத்தின் அடிப்படையிலேயே இம்முடிவை ஏற்கிறோம்: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகள் உடனடியாக அமல்செய்யப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் இயக்கம் என்பது…

முட்டுக்கட்டையை நீக்கிய சீனா – இந்தியா நினைத்தது நடந்தது!

நியூயார்க்: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. சபை அறிவிப்பதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டுவந்த சீனா, தற்போது தனது முடிவை மாற்றி, ஐ.நா. அவையின் நடவடிக்கைக்கு சம்மதம்…

பிரபல ரவுடி சேலம் கதிர்வேல் என்கவுண்டர்: காவல்துறை நடவடிக்கை

சேலம்: சேலத்தை மிரட்டி வந்த பிரபல ரவுடியான கதிர்வேலை காவல்துறையினர் இன்று என்கவுண்டரில் போட்டுத்தள்ளினர். சேலத்தை அடுத்த வீராணத்தைச் சேர்ந்தவர் கதிர் வேல். பிரபல ரவுடியான இவர்…

ஐநா தனது மசூத் அசார் அறிவிப்பில் புல்வாமாவை குறிப்பிடவில்லை : காங்கிரஸ்

டில்லி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என ஐநா அறிவித்ததில் புல்வாமா தாக்குதல் பற்றி குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என காங்கிரஸ் கூறி உள்ளது. கடந்த பிப்ரவரி…

பெரம்பலூர் பாலியல் சர்ச்சை: சில பெண்களிடம் காவல்துறை விசாரணை

திருச்சி: பெரம்பலூரில் அ.தி.மு.க நிர்வாகி மீதான பாலியல் தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வழக்கறிஞர், பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர் பெயரை தெரிவிக்க மறுத்த நிலையில், அவரை காவல்துறையினர்…

பனி மனிதனா ? கரடியா?  காலடித் தட சர்ச்சை

காத்மண்டு இமயமலையில் பனிமனிதன் காலடி தடம் என கூறப்பட்டது கரடியின் காலடித் த்டம் என நேபாள் ராணுவம் கூறி உள்ளது இமலயமலை பகுதியில் எட்டி என்னும் இனத்தை…

பாலியல் விவகாரம்: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நீதிபதிகள் குழு விசாரணை

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் உச்சநீதி மன்ற பெண் ஊழியர் ஒருவர் கொடுத்துள்ள புகார் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை நீதிபதியிடம்…

ராகுல்காந்தி குடியுரிமை சர்ச்சை: கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடைபெறும் என உச்சநீதி மன்றம் அறிவிப்பு

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தியின் குடியுரிமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்,…

ஆட்டோ ஓட்டுனரின் அழகு பங்களா :  பினாமி பணமா ? வருமான வரித்துறை விசாரணை

ஒயிட் ஃபீல்டு, கர்நாடகா வருமான வரி சோதனையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வில்லா பங்களாவை ரூ.1.6 கோடிக்கு வாங்கி உள்ளது கண்டு பிடிக்கபட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை…

புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் சோதனை: என்ஐஏ அதிரடி

சென்னை: திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்க ளில் என்ஐஏ…