“பாரதீய ஜனதா அல்லாத அரசியல் கூட்டணியே டெல்லியில் ஆட்சியமைக்கும்”
புதுடெல்லி: தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், பாரதீய ஜனதா அல்லாத அரசியல் கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ்…