இணையத்தில் வைரலாகும் ரித்திகாவின் கவர்ச்சி படம்…! .

Must read

இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங்.

ஒரு சில படங்களுக்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், பட வாய்ப்புகளுக்காக தற்போது ஹீரோயின்கள் கடைபிடிக்கும் வழிமுறையை ரித்திகா சிங்கும் பின்பற்ற தொடங்கியுள்ளார்.தற்போது ரித்திகா சிங் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிட்டு வந்த புகைப்படங்களில் சில படு கவர்ச்சியாக இருக்கிறது. அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More articles

Latest article