Month: May 2019

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பிணமாக மீட்பு! கொலையா?

கோவை: லாட்டரி அதிபர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளர் மர்மமான விதத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டதாரா அல்லது தற்கொலை செய்தாரா என்பது…

வெயில் காலத்தில் உடல்நிலையை எப்படி சமாளிக்கலாம்?: நியாண்டர் செல்வன்

வெயில்காலத்தில் நமக்கு அடிக்கடி தாகம் எடுத்திருக்கும், ஆனால் கடும்கோடையில் நம் உடலில் நீர்சத்து அதிகமாக இழப்பு ஏற்படும். எனவே கோடைக்காலங்களில் நம் உணவில் நீர்சத்து குறையாமல் பார்த்துகொள்ளவேண்டும்…

ஃபானி புயலின் கோரம்: இளம்பெண்களை தூக்கியடித்த பரிதாபம் – வைரல் வீடியோ…

புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் நேற்று பகலில் ஒடிசாவை சூறையாடி விட்டு, இரவு மேற்கு வங்கத்தையும் பதம்பார்த்த நிலையில், பங்களாதேஷ் சென்று அமைதியடைந்துள்ளது. இந்த நிலையில்,…

ஜோசியக்காரர்களாக மாறிய ஸ்டாலின், டிடிவி தினகரன்: ஓபிஎஸ் காட்டம்

சூலூர்: சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் துணைமுதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி.தினகரனும் ஜோசியக்காரர்களாக மாறி விட்டனர்…

புளோரிடா ஆற்றில் பாய்ந்த போயிங்737 விமானம்: 136 பயணிகள் உயிர்பிழைத்த அதிசயம்…

புளோரிடா: அமெரிக்கா புளோரிடாவில் உள்ள ஆற்றில் போயிங் 737 ரக விமானம் ஒன்று விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதில் பயணம் 136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக…

108 மருத்துவ கல்லூரி மாணவர்களை தனியார் கல்லூரிகளில் சேர்க்க அரசு அனுமதி

சென்னை மத்திய அரசால் மூடப்பட்ட 108 மருத்துவ கல்லூரி மாணவர்களை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த பொன்னையா ராமஜெய…

ஆம்ஆத்மியின் முதல்விக்கெட் வீழ்ந்தது: டில்லி காந்திநகர் எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்….!

டில்லி: தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த காந்திநகர் எம்எல்ஏ அனில் பாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.…

மே-23க்கு பிறகு ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பது உறுதி: ஸ்டாலின்

மதுரை: திருப்புரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி…

கட்டிடங்களில் உள்கட்டமைப்பு அமைக்க அதிக ஜிஎஸ்டி வசூலிக்க அரசு தடை

டில்லி கட்டுமானங்களில் அனைத்து உட்கட்டமைப்புக்கும் கட்டிடத்துக்கு வசூலிக்கும் அதே விகிதத்தில் ஜி எஸ் டி வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுமான துறைக்கான ஜி எஸ்…

எஸ்.சி./எஸ்.டி. குற்றங்களின் விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்கள்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: எஸ்.சி. / எஸ்.டி. குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்…