Month: April 2019

தேர்தல் ஆணையம் அடக்குமுறை: ‘ரபேல் பேர ஊழல்’ புத்தகம் வெளியிட தடைவிதிப்பு

சென்னை: சென்னையில் இன்று வெளியிடப்பட இருந்த “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், அந்த புத்தகங்களையும்…

பாதுகாப்பற்ற சிஆர்பிஎஃப் பயிற்சியகம் : தலைமைக்கு கடிதங்கள் எழுதிய அதிகாரி சஸ்பெண்ட்

டில்லி கடந்த 2018 ஆம் வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரை சிஆர்பிஎஃப் தலைமையகத்துக்கு பயிற்சியகம் குறித்து கடிதங்கள் அனுப்பிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிஆர்பிஎஃப்…

ஒடிசாவில் பரபரப்பு: நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதாதளத்தில் இணைந்த பாஜக வேட்பாளர்

புவனேஷ்வர்: ஒடிசா மாநில முதல்வரின் பிஜு ஜனதாதளம் கட்சியில் பாஜக சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துஷ்கர்காந்தி பெஹரா நவீன் பட்நாயக் முன்னிலையில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

தென்னிந்திய மக்களுடன் நாங்களும் உள்ளோம் என்பதை காட்டவே வயநாட்டில் போட்டி: ராகுல்காந்தி

டெல்லி: தென்னிந்திய மக்களுடன் நாங்களும் உள்ளோம் என்பதை காட்டவே,கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். இன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட,…

தேர்தலில் போட்டி? ஹர்திக்பட்டேல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!

டில்லி: குஜராத்தில் நடைபெற்ற பட்டேல் இனத்துக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில், ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. இதை நிறுத்தி வைக்கக்கோரி,…

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டெஸ்ட் சாம்பியன் பட்டம்..!

துபாய்: ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதன்பொருட்டு, 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை இந்திய அணிக்கு…

சாதி, மதம், மொழி பாகுபாடுகளை களைய புதிய ‘பாகுபாடு எதிர்ப்பு சட்டம்’: ராகுல்காந்தி உறுதி

டில்லி: மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வில்…

வங்கிப் பணிகளுக்கான ஆட்கள் நியமன முறைகேடு – 446 பேருக்கு சம்மன்

புதுடெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆட்களை நியமனம் செய்வதில் நடந்த முறைகேட்டில், அந்த வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட மொத்தம் 446 ஊழியர்களுக்கு…

அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் கிடையாது: காங்.தேர்தல் அறிக்கையில் அசத்தல் அறிவிப்பு

டில்லி: அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் கிடையாது: காங்.தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள வேலையில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான…

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, பள்ளி கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தகவல்

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தேர்தல்…