Month: April 2019

மும்பை இந்தியன் அணியிடம் பணம் பெறவில்லை: குற்றச்சாட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் மறுப்பு

மும்பை: மும்பை இந்தியன் அணியிடமிருந்து பணமோ அல்லது அந்த அணிக்காக நான் முடிவு எடுக்கவோ இல்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் பங்குபெற்றுள்ள மும்பை…

நாட்டை நேசிப்பதே தேச பக்தி: பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி

லக்னோ: நான் மோடி என்று சொல்வதல்ல தேசபக்தி. நாட்டை நேசிப்பதே தேசபக்தி என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார். தேசியம் பற்றி பாஜகவும், பிரதமர் மோடியும் பேசிவருவதற்கு…

பானஜி தொகுதியில் போட்டியிட மனோகர் பாரிக்கர் மகனுக்கு வாய்ப்பு மறுப்பு

பானஜி: மனோகர் பாரிக்கர் இறந்ததால் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பானஜிக்கு, பாரிக்கர் மகனுக்கு பாஜக வாய்ப்பு தரவில்லை. கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவால் காலமானார்.…

அமெரிக்க பிரஜையான குத்துச் சண்டை வீரர் காளியை பாஜக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது: திரிணாமூல் காங்கிரஸ்  

புதுடெல்லி: பங்களாதேஷ் நடிகர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. எனினும், குத்துச் சண்டை வீரர் காளி ஜடாவ்பூர் பாஜக வேட்பாளர் அனுபம்…

பிரதமர் மோடியிடம் செலவு கணக்கை தேர்தல் ஆணையம் கேட்குமா?: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணிகளுக்கு ஆகும் செலவை கேட்பீர்களா? என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. கிழக்கு மிட்னாப்பூர் பகுதியில் நடந்த…

முஸ்லிம்களை பதற்றமடையச் செய்யவே பிரம்மாண்ட சிலையை பாஜக அமைக்கிறது: தி பிரிண்ட் இணையம்

புதுடெல்லி: முஸ்லிம்களை பதற்றமடைய செய்வதற்காகவே, பிரம்மாண்ட கடவுள் மற்றும் தலைவர்கள் சிலைகளை பாஜக நிறுவி வருவதாக தி பிரிண்ட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. தி பிரிண்ட் இணையம்…

உலகின் மிக கடுமையான இந்தோனேஷிய தேர்தல்..!

ஜகார்த்தா: இந்தோனேஷிய நாட்டில் ஒரேநாளில் நடந்து முடிந்த பெரிய தேர்தலையடுத்து, கோடிக்கணக்கான வாக்குச் சீட்டுகளை எண்ணும் கடினமான பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், இதுவரை 272 தேர்தல்…

முதல்வர் எடப்பாடிக்கு கொலை மிரட்டல்: மர்ம நபருக்கு வலைவீச்சு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில்…

தமிழகத்துக்கு பெப்பே காட்டிய ஃபானி புயல்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில்…

மு.க.ஸ்டாலினுடன் தடகள வீராங்கனை கோமதி சந்திப்பு: ரூ.10லட்சம் நிதி வழங்கினார்

சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு திமுக தரப்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழக…