மற்றுமொரு தாக்குதல் நடந்தால்..! – பாகிஸ்தானை எச்சரித்த அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியாவின் மீது நடத்தப்படும் இன்னொரு தீவிரவாத தாக்குதல், நிலைமைய உண்மையிலேயே மோசமாக்கிவிடுமென பாகிஸ்தானை எச்சரித்துள்ளது அமெரிக்கா. எனவே, நீடித்த மற்றும் வலுவான நடவடிக்கைகளை பாகிஸ்தானில் இயங்கும்…