பரோடா வங்கியுடன் இணைந்த விஜயா மற்றும் தேனா வங்கிகள்!
புதுடெல்லி: விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் கிளைகள், ஏப்ரல் 1ம் தேதி முதல், பரோடா வங்கியின் கிளைகளாக செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வங்கிகள் இணைப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, விஜயா வங்கி…