சரிந்த தேமுதிக – வெளிச்சத்திற்கு வராமல் பதுங்கிய காரணகர்த்தா..!
2011ம் ஆண்டின் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில், விஜயகாந்தின் தேமுதிக, தான் போட்டியிட்ட 41 தொகுதிகளில், 29 தொகுதிகளைக் கைப்பற்றி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துடன் சட்டசபைக்குள் நுழைந்த…