Month: February 2019

ஜிக்னேஷ் மேவானி கலந்துகொள்ள அனுமதி மறுப்பு: பதவியை ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்

ஆகமதாபாத்: கல்லூரி நிகழ்ச்சிக்கு, அலுமினியான ஜிக்னேஷ் மேவானி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அனுமதிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முதல்வர்…

ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் விற்பனை குறைந்துள்ளது

மும்பை சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து மூன்று மாதங்களாக ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை குறைந்து வருகிறது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனையில் பல வருடங்களாக ராயல்…

மாநில அரசுகள் அதிகம் தரும்போது மத்திய அரசு  ரூ.6 ஆயிரம் மட்டும் தருவதா?: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொந்தளிக்கும் விவசாயிகள்

புதுடெல்லி: விதை வாங்குவதற்கே ரூ. 5 ஆயிரம் செலவாகிறது. இந்த நிலையில் ஓராண்டுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ. 6 ஆயிரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?…

இந்தியாவில் முதல்முறை: பெண்னை கற்பழித்ததாக மற்றொரு 19வயது இளம்பெண் கைது

டில்லி: ஒரு பெண்னை மற்றொரு பெண் கற்பழித்ததாக எழுந்த புகாரின் பேரில் சமீபத்தில் ஓரிணச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தில் 19வயதுடைய மற்றொரு இளம்பெண் கைது செய்யப்பட்டார். இந்த கைது…

விஜயகாந்த் திரும்பியவுடன் பாஜக கூட்டணி குறித்து இறுதி முடிவு: தேமுதிக எல்.கே.சுதீஷ்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தேமுதிக, பாஜகவுடன் கூட்டணி பேச்சு…

‘டிக்டாக்’ செயலியை தடை செய்ய நடவடிக்கை: சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் தகவல்

சென்னை: டிக் டாக் செயலியை தடை நடவடிக்கை மத்தியஅரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் கூறி உள்ளார். மக்கள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல்…

நாடு முழுவதும் மதுவிலக்கு தேவை : மோடிக்கு நிதிஷ் குமார் கோரிக்கை

பாட்னா நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் உத்தரகாண்ட் மற்றும் உத்திரப் பிரதேச மாநிலங்களில் கள்ளச்சாராயம்…

எரிக்சனுக்கு பாக்கியை தராத அனில் அம்பானி நாளையும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி எரிக்சன் நிறுவனத்துக்கு தர வேண்டிய பாக்கியில் ரூ.550 கோடியை இன்னும் தராத ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியை நாளையும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொபைல்கள் கொள்முதல்…

சத்திஸ்கர் : திட்டப் பெயரை மாற்றிய காங்கிரஸ் – திட்டித் தீர்க்கும் பாஜக

ராய்ப்பூர் சத்திஸ்கர் மாநிலத்தில் 5 திட்டங்களின் பெயரை காங்கிரஸ் அரசு மாற்றியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சி செய்து வந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில்…

காட்டை அழித்து சொகுசு விடுதி கட்டிய பாஜக முதல்வர் மகனுக்கு நோட்டிஸ்

பனாஜி காட்டை அழித்து சொகுசு விடுதி கட்டியதாக மும்பை நீதிமன்ற கோவா கிளை மனோகர் பாரிக்கரின் மகன் அபிஜத் பாரிக்கருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. தெற்கு கோவாவில்…