Month: February 2019

தற்கொலைக்கு முயன்றாரா நிர்மலாதேவி? விசாரணைக்கு ஆஜர்படுத்தாத போலீசார்

டில்லி: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கில், அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்ய மனுமீதான விசரணைக்கு அவரை காவல்துறையினர் அழைத்து வரவில்லை. அவருக்கு…

இந்திய அரசு பாகிஸ்தான் எல்லையில் 14000 பதுங்கு குழிகள் அமைப்பு

சாச்வால் இந்திய அரசு பாகிஸ்தான் எல்லையில் மக்கள் குண்டு வெடிப்பின் போது ஒளிந்துக் கொள்ள 14000 பதுங்கு குழிகள் அமைத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில்…

போர் பதற்றம்: இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கின்றனர் முப்படை தளபதிகள்

டில்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இன்று மாலை 5 மணிக்கு முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

ராஜ்நாத்தை தொடர்ந்து  முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை…

டில்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இன்று காலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்…

புல்வாமா தாக்குதல் ஆவணங்களை பாகிஸ்தானிடம் அளித்த இந்தியா

டில்லி புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் ஈடுபட்டதற்கான ஆவணங்களை ஐநா அளித்த தீவிரவாத முகாம்களின் விவரங்களுடன் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் நடந்த…

60ஆண்டு கால கோரிக்கைக்கு தற்போதுதான் பிள்ளையார் சுழி:  அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

திருப்பூர்: கடந்த 60 ஆண்டு கால மக்களின் கோரிக்கையான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் உள்ள ஈரோடு,…

பணத்தை காட்டி சுதந்திர போராட்டத்தை முறியடிக்க முயன்றாரா ஆர்எஸ்எஸ் தலைவர் சாவர்கர்?: ‘ஜனதா கா ரிப்போர்ட்டர்’ இணையம் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

புதுடெல்லி: ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை நிறுத்த, சந்திரசேகர் ஆசாத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் சாவர்கர் பணம் கொடுக்க முன் வந்த தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜனதா கா ரிப்போர்ட்டர்’…

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது சரிதான்! டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்…

இந்திய விமானியை விடுவிக்கக் கோரும் முன்னாள் பாக் பிரதமர் பூட்டோவின் பேத்தி

நியூயார்க் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவின் பேத்தியும் எழுத்தாளருமான பாத்திமா புட்டோ இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். புல்வாமா மாவட்டத்தில் நடந்த…