கிரெடிட், டெபிட் கார்டுகளில் ‘சிப்’ இருந்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும்: பாதுகாப்பு கருதி வங்கிகள் நடவடிக்கை
மும்பை: ஏடிஎம்-களில் பயன்படுத்தப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இனி ‘சிப்’ இருந்தால் தான் பயன்படும். இந்த நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. நாட்டில்…