Month: January 2019

இந்திய பாகிஸ்தான் போர் நடப்பது தற்கொலைக்கு சமம் : இம்ரான் கான்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானும் இந்தியாவும் போர் புரிவது தற்கொலைக்கு நிகரானது என பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான்கான் இரு நாடுகளுக்கும்…

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து: ஏராளமான பொருட்கள் சேதம்

சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.…

நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் அறிமுகம்

புதுடெல்லி: பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா இன்று நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஆரம்ப நிலையிலேயே…

பாலியல் புகாரால் பணி இழந்த பேராசிரியருக்கு மீண்டும் பணி அளித்த கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரு பாலியல் புகார் காரணமாக பணி இழந்த ஐ ஐ எஸ்சி பேராசிரியரை மீண்டும் பணியில் அமர்த்த கர்நாடக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சன்ஸ்…

ஸ்டெர்லைட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு

சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய…

தமிழகத்தில் 100 அரசு சூப்பர் மார்க்கெட்: சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

சென்னை: தமிழகத்தில் மக்களின் தேவையை கருதி மேலும் 100 பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்) திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். தமிழக…

கதவடைப்பாக உருவெடுத்த வேலை நிறுத்தம் : கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம் தேசிய அளவிலான இரு நாள் வேலை நிறுத்தம் கதவடைப்பாக மாறியதால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதாக…

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது: சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை எந்த நிலையிலும் திறக்கப்பட மாட்டாது என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் கூறினார். மக்கள் போராட்டம்…

பொருளதார ரீதீயிலான நலிவுற்றோர் இட ஒதுக்கீடு தேர்தல் ஸ்டண்ட்: மாயாவதி

லக்னோ: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதார ரீதியாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு தர மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது தேர்தல் ஸ்டண்ட் என, பகுஜன்…