Month: May 2018

ரஜினியை கண்டித்து செய்தியாளர்கள் போராட்ட அறிவிப்பு

செய்தியாளர்களை அவமரியாதை செய்த நடிகர் ரஜினிகாந்தை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை…

சிதைந்து கிடக்கும் கே.டானியலின் கல்லறை: கவனிப்பாரா “காலா” ரஞ்சித்?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த`கபாலி’ படத்தின் அறிமுகக் காட்சியில் `மை ஃபாதர் பாலையா’ என்ற புத்தகத்தை ரஜினி படித்துக்கொண்டிருப்பார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர்…

அழகப்பா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ராஜேந்திரன்: கவர்னர் அறிவிப்பு

சென்னை: அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரனை நியமனம் செய்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து நியமன ஆணையை ராஜேந்திரனிடம் கவர்னர் வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய…

ஜனநாயக கடமையாற்ற திமுகவினர் மீண்டும் பேரவைக்கு வரலாம்: ஓபிஎஸ்

சென்னை: தமிழக சட்டசபையின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 29ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் ஸ்டெர்லைக்கு எதிராக குரல் கொடுத்த திமுக, காங்கிரஸ்…

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு கேவியட் மனு தாக்கல்

டில்லி: தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ‘…

நிபா வைரஸ் பாதிப்பு: கேரளாவில் பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாநிலத்தில் கடந்த…

தமிழகத்திலும் “காலா”வுக்கு தடை?

ரஜினி பட வெளியீட்டுத் தேதி நெருங்க நெருங் பரபரப்புதான். அவர் தூத்துக்குடி சென்றதுகூட, விரைவில் வெளியாக இருக்கும் தனது காலா படத்தின் பிரமோஷனுக்காகத்தான் என்ற விமர்சனம் (வழக்கம்போல)…

ஆண்களிடம் இரக்கம் காட்டும் பெண்கள் ஆணைய தலைவி

வேலகபுடி, அந்திர பிரதேசம் பெண்களைப் போலவே ஆண்களும் துயருறுவதாக ஆந்திர பிரதேச பெண்கள் ஆணைய தலைவியான நன்னபனேனி ராஜகுமாரி கூறி உள்ளார். ஆந்திர மாநில பெண்கள் ஆணையத்…

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ஜூலை 3 வரை ப.சி.யை கைது செய்ய டில்லி உயர்நீதி மன்றமும் தடை

டில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்ய டில்லி உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே டில்லி பாட்டியாலா…

காய்ந்து வரும் நர்மதை நதி : அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டிஸ்

டில்லி நர்மதை நதியில் போதுமான நீர் திறக்காததற்கு விளக்கம் கேட்டு மத்திய மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. நர்மதை…