Month: April 2018

ஐ பி எல் 2018 : இன்று பஞ்சாபுடன் மோதும் சென்னை

மொகாலி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் போட்டியில் மோத உள்ளது. ஏற்கனவே ஐபிஎல் 2018 போட்டிகளில் சென்னை சூப்பர்…

அம்பேத்கர் பிறந்த நாள் : 5 நட்சத்திர ஓட்டலில் சமபந்தி உணவருந்திய அமைச்சர்

பாட்னா அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி பல இடங்களில் சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஒரு 5 நட்சத்திர ஓட்டல் விருந்தில்…

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ பிரசார பயணம்

தூத்துக்குடி தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வைகோ பிரசார பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள்…

முகநூலில் பரவி வரும் #அன்ஃப்ரெண்ட் பிஜேபி ட்ரெண்ட்

டில்லி கத்துவாவில் எட்டு வயது சிறுமி ஆசிஃபா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து முகநூலில் பாஜகவினரின் நட்பை முறிக்கும் #அன்ஃப்ரெண்ட்பிஜேபி (#UNFRIEND_BJP) பரவி வருகிறது. காஷ்மீர் மாநிலம்…

காமன்வெல்த் 2018 : இந்தியாவுக்கு மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம்

கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் 2018 விளையாட்டுக்களில் இந்தியாவுக்கு பாயிண்டுகளின் அடிப்படையில் மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இன்று நிறைவு பெறும் காமன்வெல்த் போட்டிகளில்…

சிறுபான்மையினருக்கு உரிமை அளிக்கும் சட்டம் மாற்றப்பட வேண்டும் : மத்திய அமைச்சர்

டில்லி பெரும்பான்மை சமூகத்தினரை விட அதிக உரிமைகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை மாற்ற வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் சத்யபால் கூறி உள்ளார். நேற்று நாடெங்கும் அம்பேத்கர்…

எகிப்து ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்!

கெய்ரோ எகிப்து நாட்டு ராணுவ முகாமில் திவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 ராணுவ வீரர்களும் 14 தீவிரவாதிகளும் மரணம் அடைந்துள்ளனர். எகிப்து நாட்டில் முகமது மோர்ச்சி அதிபராக…

காமன்வெல்த் 2018 இன்று நிறைவு விழா : மூன்றாம் இடத்தில் இந்தியா

கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் 2018 நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 5ஆம் தேதி முதல் காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டிகள் நடந்து…

ஆந்திரா சிறப்பு அந்தஸ்து : சந்திரபாபு நாயுடு 20 ஆம் தேதி உண்ணாவிரதம்

குண்டூர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தனது பிறந்த நாளான ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் சந்திரபாபு…

சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை : மேனகா காந்தி

டில்லி இந்திய சட்டத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரணதண்டனை வழங்கும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். தற்போது நாடெங்கும் சிறுமிகள் மீதான…