மாணவியிடம் எல்லை தாண்டிய இன்னொரு பேராசிரியர்: புகார் என்ன ஆனது?
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, நான்கு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.…