Month: April 2018

ஆந்திரா : கோவில் திருவிழாவில் பந்தல் சரிந்து 4 பேர் மரணம்

கடப்பா ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள ஒண்டிமிட்டா பகுதியின் ராமர் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் சூறாவளி மழையால் பந்தல் சரிந்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆந்திரா மாநிலம்…

காஷ்மீர்: பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ளது டிரகாட்…

மகாராஷ்டிரா : எலி ஒழிப்பிலும் ஊழல் : இல்லாத நிறுவனத்துக்கு கட்டணம்

மும்பை மும்பை சட்டமன்ற வளாகத்தில் எலிகளை ஒழிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டணம் வசூலித்த நிறுவனம் செயல்படாத நிறுவனம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மும்பை சட்டமன்ற வளாகத்தில்…

அரசியல் வழக்கறிஞர்களுக்கு தடை

டில்லி: எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள், உச்சநீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ பணியாற்றுகிற எந்த ஒரு நீதிபதிக்கும் எதிராக பதவி நீக்க தீர்மானம் (இம்பீச்மென்ட்) கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு…

திரைப்பட இயக்குநா் சி.வி.ராஜேந்திரன் காலமானார்

சென்னை: தமிழ் சினிமாத்துறையின் முதுபெரும் இயக்குநா்களில் ஒருவரான சி.வி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். தமிழ் திரைத்துறையில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்த சி.வி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில்…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது;  கமல்ஹாசன்

சென்னை: ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட்…

அறுபது ஆண்டுகள் கழிந்து நடந்த அபூர்வ சந்திப்பு : நெகிழ்ச்சியில் தலாய் லாமா

தர்மசாலா சீனாவை விட்டு வெளியேறும் போது தனக்கு பாதுகாவலராக இருந்த நரேன் சந்திர தாஸ் என்னும் ராணுவ வீரரை 60 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தலாய் லாமா…

கிராமப்புற கட்டாய வேலை திட்டம்: ஊதியம் உயர்த்தாத மத்திய அரசு

டில்லி கிராம மக்களுக்கான கட்டாய வேலை திட்டத்தில் 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊதியத்தை உயர்த்தவில்லை. வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க அரசு கிராமப்புறங்களில் 100 நாட்கள்…

ஏலியன் எலும்புக்கூடு’ ரகசியம்!

சிலி பாலைவனத்தில் கிடைத்த, ஏலியனுடையது என கருதப்பட்ட எலும்புக்கூட்டின் ரகசியம் தற்போது வெளியாகி இருக்கிறது. சிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 இன்ச்…

ஊர்வலம் செல்ல உரிமை இல்லையா? : உ. பி. தலித் மணமகன் உருக்கம்

பசாய் பாபஸ், உ.பி. உத்திரப் பிரதேச தலித் இளைஞரின் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் செல்ல மேல் சாதியினர் தடை விதித்ததற்கு மணமகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேச…