Month: April 2018

5.6 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருட்டு….பேஸ்புக் ஒப்புதல்

டில்லி: இந்தியர்கள் 5.6 லட்சம் பேரின் பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக்கில் இந்தியர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடிவிட்டதாக புகார் எழுந்தது.…

நதிநீர் பங்கீட்டு அமைப்பு வேண்டும்….மோடிக்கு சித்தராமையா கடிதம்

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம்…

ஆந்திரா பிரிந்ததால் தேசிய அரசியலில் தெலுங்கு மக்களின் செல்வாக்கு சரிவு

ஐதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்த பின்னர் இந்திய அரசியலில் தெலுங்கு இன மக்களின் செல்வாக்குக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளது. மாநில பிர…

மான்வேட்டை வழக்கில் ஜெயில்: ஜோத்பூர் சிறையில் சாமியார் ஆசாராம் பாபுவுடன் சல்மான்கான் அடைப்பு

ஜோத்பூர்: மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.…

இன்று 53வது நாள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திரண்ட 6 கிராம மக்கள்

தூத்துக்குடி: கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கி வரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 53வது நாளை எட்டி உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட…

காவிரி பிரச்சினை: சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சினை: நடிகர் சசிகுமார் டுவிட்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாக…

அண்ணா பல்கலை துணைவேந்தராக கர்நாடக பேராசிரியர் நியமனம்? அன்புமணி ராமதாஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பேராசியரை துணைவேந்தராக நியமிக்கும் முடிவை ஆளுநர் கைவிட வேண்டும் என்றும், துணைவேந்தர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களாக தமிழர்களை மட்டுமே நியமிக்க…

சிறையில் சல்மான்கானுக்கு எந்த சிறப்பு வசதியும் கிடையாது: ஜோத்பூர் சிறை டிஐஜி

ஜோத்பூர்: மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.…

திரையுலக பிரச்சினை: முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அரசு ஏற்பாடு! விஷால்

சென்னை: டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகம் சம்பந்தமாக தனி வாரியம் அமைக்கப்படும் என…

ஒரு வேட்பாளர் 2 தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

டில்லி: ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில்…