Month: April 2018

மத்தியஅரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வழக்கறிஞர்கள் குழுவுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை : காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு வரும்…

ஏட்டிக்கு போட்டி: 12ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பாஜகவும் அறிவிப்பு

டில்லி: சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி வரும் 9ந்தேதி நாடு முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. இந்நிலையில், ஏட்டிக்குப்போட்டியாக, காங்கிரசை…

நாடு முழுவதும் 9ம் தேதி உண்ணாவிரதம்: அகில இந்திய காங்கிரஸ் அறிவிப்பு

டில்லி: நாடு முழுவதும் வரும் 9ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக…

சிறப்பு அந்தஸ்து: ஒய்எஸ்ஆர் கட்சி எம்.பி.க்கள் ராஜினாமா

டெல்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி கடந்த ஒரு மாதமாக போராடி வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 5 எம்பிக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.…

டிடிவி மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு: மே 1ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை: சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கில்,…

குஜராத்தில் மேலும் ஒரு கம்பெனி ரூ.2654 கோடி மோசடி: சிபிஐ வழக்கு பதிவு

அகமதாபாத்: குஜராத்தில் செயல்பட்டு வரும் மேலும் ஓரு நிறுவன மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த நிறுவனம் பல வங்கிகளில் இருந்து ரூ.2654 கோடி ரூபாய் கடன் மோசடி…

சூரப்பா நியமனம்: எங்களுக்கு சம்பந்தமில்லை என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். அமைச்சரின் பொறுப்பற்ற பதில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி…

இன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள்

சென்னை இன்று 06/04/2018) இயற்கை வேளாண் விஞ்ஞானி என அழக்கப்படும் நம்மாழ்வாரின் பிறந்த நாள் ஆகும் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை வேளாண் விஞ்ஞானிகளில் ஒருவரான நம்மாழ்வார் 20/04/1938…

‘ஆயுஷ்’ மருத்துவ படிப்புகளுக்கும் ‘நீட்’: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி போன்ற மருத்துவ படிப்பில் சேரவும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு…

அண்ணா பல்கலைக் கழகம் : சூரப்பாவுக்கு எதிராக ராமதாஸ் குற்றச்சாட்டுக்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பா மீது பாமக தலைவர் ராமதாஸ் குற்றச் சாட்டுக்கள் கூறி உள்ளர். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை…