திண்டிவனம்: ரயில் மீது ஏறி நின்று போராடிய பாமக தொண்டர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
திண்டிவனம்: பாமக சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கி தொண்டர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில்…