எனது தனிப்பட்ட தரவுகளும் மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளது: பேஸ்புக் மார்க் ஜுக்கர்பெர்க்
கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக் மூலம் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவாக பதிவுகள் வெளியானதாகவும், அதன் காரணமாகவே அவர் வெற்றிபெற்றதாகவும் புகார் எழுந்தது.…