Month: March 2018

சிரியா:  போர் நிறுத்தம் மீறல்: நிவாரணப்பணிகளில் சிக்கல்

டமாஸ்கஸ்: சிரியாவில் போர் நிறுத்த தீர்மானத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படு வருவதால் நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. சிரியாவில் கடந்த ஏழு வருடங்களாக அதிபர் பஷார்…

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமீதான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை மார்ச் 12-ந்தேதி உயர்நீதி மன்றம் மதுரை கிளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர்…

188 பயணிகளை காத்த இண்டிகோ விமான எச்சரிக்கை அலாரம்

மும்பை விமான எஞ்சின் பழுதுக்கான எச்சரிக்கை அலார ஓசையைக் கேட்டு புறப்பட்ட உடனேயே இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது. இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மும்பையில் இருந்து…

ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு: 55 பேர் பலி,  

ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 55 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.…

நிரவ் மோடி அமெரிக்காவில் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை:   அமெரிக்கா

வாஷிங்டன்: நிரவ் மோடி அமெரிக்காவில் தான் உள்ளார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து…

இன்று ஹோலி பண்டிகை: வட மாநிலங்களில் கோலாகலம்

இன்று ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் சவுகார் பேட்டை உள்பட பல பகுதிகளில் ஹோலி பண்டிகை…

இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூல்: அதிரடி நடவடிக்கை எடுத்த தி.மலை ஆட்சியர்

திருவண்ணாமலை: இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூல் செய்தவர்களை கைது செய்தும், நடவடிக்கை எடுக்காத ஊராட்சி செயாளர்களை இடை நீக்கம் செய்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் திருவண்ணாமலை ஆட்சி…

இன்று ஹோலி பண்டிகை : பிரதமர் வாழ்த்து!

டில்லி இன்று கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்துச் செய்தி பதிந்துள்ளார். வடநாட்டில் மிகவும் புகழ் பெற்றது ஹோலிப் பண்டிகை ஆகும். பிரகலாதன்…

வெளிநாடு தப்பிச்செல்லும் மோசடி பேர்வழிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய சட்டம்: அருண்ஜெட்லி

டில்லி: பொருளாதார குற்றங்கள் மற்றும் பணம் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி செல்பவர்களின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் வகையில் புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு…

முதல்வர்மீது 1500கோடி ஊழல் புகார் எதிரொலி: தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு

சென்னை: டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையில் 1500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக…