எச்.ராஜாவை புதுகை மாவட்டத்துக்குள் விடக்கூடாது: புதுகை சி.பி.ஐ. தீர்மானம்
எச்.ராஜாவை புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று அந்த மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…