மார்பக கேன்சர் பாதித்த பெண்களுக்கு இலவச காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை: தமிழக அரசு தொடக்கம்
சென்னை: உலகம் முழுவதும் பிப்ரவரி 4ந்தேதி உலக கேன்சர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, அதன் காரணிகள் என்ன, அவற்றை எவ்வாறு மனஉறுதியோடு எதிர்த்து…