Month: February 2018

சிற்றுண்டிக்கு ’68லட்சத்துக்கு 59ஆயிரத்து 865 ரூபாய் செலவு’ செலவு செய்த பாஜ மாநிலம் எது தெரியுமா?

டில்லி: இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்றான உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக திரிவேந்திரா சிங் ராவ் இருக்கிறார். இவர்…

மத்தியில் நடைபெறுவது ‘தனி மனிதரின்’ ஆட்சி: பா.ஜ. சத்ருக்கன் சின்ஹா காட்டம்

போபால், மத்தியில் நடைபெற்று வருவது தனி மனிதரின் ஆட்சி என்றும், கட்சியில் நடைபெறுவது இரு ராணுவ வீரர்களின் ஆட்சி என்றும், பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா காட்டமாக…

இரட்டை இலை: டிடிவி வழக்கில் எடப்பாடிக்கு டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

டில்லி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஜெ.மறைவை…

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அப்பல்லோவில் திடீர் அனுமதி!

சென்னை, தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திடீரென அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்…

வெளிநாட்டினர் பணிபுரிய சவூதி தடை: கேள்விக்குறியாகும் 30 லட்சம் இந்தியர்களின் வாழ்வாதாரம்

ரியாத்: சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் பணி புரிய தடை விதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக 30 லட்சம் இந்தியர்களி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சவூதி அரேபியாவில், கார்,…

நாங்கள் குப்பை பொறுக்குபவர்கள் இல்லை : உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் காட்டம்

டில்லி முழுமையான தகவல்கள் இல்லாத பிரமாண பத்திரத்தை அளித்த மத்திய அரசுசை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. டில்லியில் கடந்த 2015ஆம் ஆண்டு 7 வயதான சிறுவன் டெங்குவால்…

டெங்கு காய்ச்சல்: மத்திய சுகாதாரத்துறைக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி: நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் மத்திய சுகாதாரத்துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்த் 3 வாரத்திற்குள் அறிக்கை…

கடத்தப்பட்ட 22 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர் : சுஷ்மா நன்றி

டில்லி காணாமல் போனதாக கருதப்பட்டு ஆனால் கடத்தப்பட்ட கப்பல் 22 இந்திய மாலுமிகளுடன் மீட்கப்பட்டுள்ளதற்கு உதவிய நைஜீரியாவுக்கு சுஷ்மா நன்றி தெரிவித்துள்ளார். எண்ணெய் டேங்கர் ஏற்றிக் கொண்டு…

பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு தெரியுமா?

டில்லி, கடந்த 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, 2018-19ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அத்துடன் ரெயில்வே துறைக்கான ஒதுக்கீடு குறித்தும்…

அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி : இந்தியா உற்சாகம்

அப்துல் கலாம் தீவு, ஒரிசா இலக்கு நோக்கி அணு ஆயுதத்துடன் சென்று தாக்கும் அக்னி 1 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது சுமார் 12 டன் எடை…