சென்னை,

மிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திடீரென அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக  சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.