Month: January 2018

நீதிதுறையில் ஏற்பட்டுள்ள பிரச்னை துரதிர்ஷ்டவசமானது…ஓய்வு தலைமை நீதிபதி கருத்து

திருவனந்தபுரம்: நீதித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னை துரதிர்ஷ்டவசமானது என்று ஒய்வுபெற்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன்…

காச நோயாளிகளுக்கு மாதம் ரூ. 500 உதவித் தொகை….மத்திய அரசு திட்டம்

டில்லி: காச நோயாளிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காச நோய் முற்றிலும் குணமடையும் வரை இந்த உதவித்தொகை வழங்க முடிவு…

குஜராத் ஆன்மிக முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறுவர்கள் பலி

காந்திநகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள பிரன்ஸ்லா கிராமத்தில் சுவாமி தர்மபந்துஜி தலைமையில் மாபெரும் ஆன்மீக முகாம் நடைபெற்றது. ராஷ்ட்ர கத ஷிபிர் என்ற அமைப்பு…

மும்பை விமானநிலையத்தில் திடீர் தீ விபத்து….பயணிகள் ஓட்டம்

மும்பை: மும்பை விமான நிலையம் உள்நாட்டு முனையத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் வந்து செல்லும் முனைய கட்டிடத்தில்…

மும்பை: ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி

மும்பை: மும்பையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் இறந்தனர். மும்பையின் ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.20 மணியளவில் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர்…

சவுதி: முதன்முறையாக கால்பந்து போட்டி பார்க்க பெண்களுக்கு அனுமதி

ரியாத்: சவுதியில் முதன்முறையாக கால்பந்து போட்டி பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டு வருகிறது. பெண்கள்…

அண்டை நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக செல்வதை அனுமதிக்க முடியாது…. ராணுவ தளபதி

டில்லி: அண்டை நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக செல்வதை இந்தியா அனுமதிக்க முடியாது என்று என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார். டில்லியில் நிருபர்களிடம் பிபின் ராவத்…

அமலாக்கத் துறை சோதனை ஒரு நாடகமே: ப. சிதம்பரம்

டில்லி: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறையின் இன்று மீண்டும் சோதனை நடத்தினார். ஏற்கனவே பலமுறை சோதனைகளை நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும்…

வண்ணாரப்பேட்டை ‘வீராஸ்’ ஜவுளிக்கடையில் வருமான வரி சோதனை

சென்னை. வடசென்னையின் மிக பிரபலமான துணிக்கடையான வீராஸ் துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டை எம்.சி சாலையில் உள்ளது பிரமாண்டமான வீராஸ் துணிக்கடை.…

1686 போலீசாருக்கு பொங்கல் பரிசாக ‘முதல்வர் பதக்கம்’ அறிவிப்பு

சென்னை, பொங்கல் திருநாளையொட்டி 1,686 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…