Month: January 2018

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் 3வது சுற்றுக்கு முன்னேறினர் இந்திய வீரர்கள்

மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்களது 3-வது சுற்றுக்கு முன்னேறினர். 2-வது சுற்றுகளில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் -பூரவ்…

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்..!

ஸ்ரீநகர் காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது இன்று காலை மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் இந்திய…

மீரட் : பசு பாதுகாவலர்களுக்கு பயப்படும் இஸ்லாமிய நகராட்சி உறுப்பினர்

மீரட் பசு பாதுகாவலர்களுக்கு பயந்து ஒரு இஸ்லாமிய நகராட்சி உறுப்பினர் தனது பசுவை காவல் நிலையத்தில் கொண்டு வந்து கட்டி வைத்துள்ளார் மீரட் நகராட்சி சபையின் உறுப்பினர்…

இனிமேல் தேர்தலில் போட்டியிடவே மாட்டேன்…! கருணாஸ்

மதுரை, திண்டுக்கலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கருணாஸ், இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று அதிரடியாக கூறி உள்ளார். இனிமேல் சினிமாவில் மட்டுமே…

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஏசி பெட்டியில் பாம்பு: பயணிகள் அலறல்

சென்னை, கோவையில் இருந்து சென்னை வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டியில் பாம்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அலறிடியத்து ஓடினர். தினமும்…

முசோரிக்கு பெற்றோர் அனுமதி பெறாத இளைஞர்கள் வரக்கூடாது : காவல்துறை

முசோரி முசோரிக்கு செல்லும் இளைஞர்களுக்கு பெற்றோர் அனுமதி இல்லை எனில் பயணிக்க காவல்துறை மறுக்கின்றனர் முசோரி காவல் துறையில் புதிதாக காவல்நிலைய தலைமை அதிகாரியாக பாவ்னா கைந்தோலா…

கோவாவில் விஷ வாயு கசிவு: கிராம மக்கள் வெளியேற்றம்

பனாஜி, கோவாவில் டாங்கர் லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட அம்மோனியா விசவாயு கசிவு ஏற்பட்டதால் அருகிலுள்ள கிராமத்தினர் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அருகிலுள்ள கிராம…

கைவினை பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைப்பு: கவுன்சில் கூட்டத்தில் முடிவு

டில்லி, நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கைவினை பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 29 கைவினை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி…

வைரமுத்து நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி: பாஜ துணைத்தலைவர்மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

பாளையங்கோட்டை, ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்து தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்கக்கோரி இந்து அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…

ஜெ. மரணம் மர்மம்: விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை தாக்கல்

சென்னை : மறைந்த ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில், அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர்…