Month: January 2018

மக்கள் அவதிப்படுவதால் எனக்கு ஊதிய உயர்வு வேண்டாம்…..டிடிவி தினகரன் தாராளம்

சென்னை: தமிழக அரசின் நிதி நிலையை மக்கள் தலையில் சுமத்திய நிலையில் எம்எல்ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியம் எனக்கு வேண்டாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். தமிழக அரசு…

ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம்…ஜனாதிபதி ஒப்புதல்

டில்லி: ஆம்ஆத்மி எம்எல்ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணைய பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். எம்.எல்.ஏ. பதவியுடன் கூடுதலாக ஆதாயம் தரும் பதவியையும்…

அரசியல் சரிவராது: ரஜினியிடம் நேரடியாகச் சொன்ன நடிகர்

ரஜினிக்கு அரசியல் சரிவராது என்று அவரது நண்பரும், இந்தி நடிகருமான நானா படேகர் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர், தமிழில் பொம்மலாட்டம் உட்பட…

சத்தீஸ்கர் : 11 பாஜக எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்ய காங் கோரிக்கை

பிலாஸ்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதினொரு எம் எல் ஏக்கள் ஊதியம் பெரும் பதவிகள் வகிப்பதால் தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸார் பிலாஸ்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.…

காங்கிரசுடன் கூட்டணி இல்லை: மார்க். கம்யூ. அறிவிப்பு

2018ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மார்க். கம்யூ. கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு…

விஜயகாந்த் கூட்டத்தில் கல் வீச்சு : சிவகாசியில் பரபரப்பு

சிவகாசி விஜயகாந்த் பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்ட போராட்டம் இன்று…

மக்களுடைய பேருந்துகளின் நஷ்டத்தை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும் : முதல்வர்

சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேருந்துக் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் எங்கும் நேற்று முதல் அமுலாகி உள்ள பேருந்துக் கட்டண உயர்வுக்கு அனைத்து…

பேருந்துக் கட்டண உயர்வு போராட்டம் : திமுகவுக்கு வைகோ ஆதரவு

சென்னை தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து திமுக நடத்த உள்ள ஆர்ப்பாட்ட போராட்டத்துக்கு மதிமுக சார்பில் வைகோ ஆதரவு அளித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முதல் பேருந்துக்…

2 லட்சம் மாணவிகள் பங்கு கொள்ளும் ரத யாத்திரை நாளை தொடங்குகிறது

கோயம்புத்தூர் சாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவின் 150 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு நிவேதிதா ரத யாத்திரை நாளை கோவையில் தொடங்க உள்ளது சாமி விவேகானந்தரின் சிஷ்யையான…

பஸ் கட்டண உயர்வை பாரட்டும் பாஜக அமைச்சர் : பகீர் தகவல்

ஓசூர் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதை வரவேற்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். தமிழகத்தில் நேற்று முதல் பேருந்துக் கட்டணங்கள் இரு மடங்கு அளவுக்கு…