Month: September 2017

திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம்!! வெறிச்சோடிய நாற்காலிகள்

திருச்சி: திருச்சியில் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டம் இல்லாததால் நாற்காலிகள் காலியாக கிடந்தன. திருச்சியில் இன்று பாஜக சார்பில் நீட் ஆதரவு பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. நேற்று திமுக…

10% வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே இந்தியா பெரிய சக்தியாக விளங்கும்!! ரகுராம் ராஜன்

டில்லி: பொருளாதாரம் 10 சதவீத வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே இந்தியா பெரிய சக்தியாக மார்தட்டிக் கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.…

சென்னை: ஜெயந்தி நடராஜன் வீடுகளில் சிபிஐ சோதனை

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி…

சமூக வளைதளத்தை கலக்கும் கேரள பெண்களின் ‘ஜிமிக்கி கம்மல்’ நடனம்!!

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பெண்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மோகன்லால் நடித்த ‘வெலிபாடிண்டே புஸ்தகம்’ என்ற மலையாள…

ஓணம் சிறப்பு நிகழ்ச்சியில் மாட்டு இறைச்சி சாப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை!!

கோழிக்கோடு: தேசிய விருது பெற்ற மலையாள நடிகை சுரபி லட்சுமி. இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மீடியா ஒன் என்ற தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த…

நீட் எதிர்ப்பு: சென்னையை முடக்கிய அரசு பள்ளி மாணவிகள்! போக்குவரத்து பாதிப்பு

சென்னை, சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாலைமறியல் செய்தனர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

அரசு மருத்துவமனைகள் தனியாருக்கு ‘லீஸ்!’ மோடிஅரசின் அதிர்ச்சி திட்டம்

டில்லி, நாட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட மோடி தலைமையிலான அரசு முடிவு செய்ய இருப்பதாக நிதிஆயோக் அதிகாரி கூறி உள்ளார். இந்த தகவல்…

பயம் காரணமாக பாஜவுடன் அதிமுக கூட்டணி முயற்சி! திருநாவுக்கரசர்

சென்னை: மத்தியில் ஆளும் பாரதியஜனதா அரசுக்கு பயந்தே அந்த கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். இன்று…

அறிவித்தப்படி ‘நீட்’ எதிர்ப்பு போராட்டம்! ராமதாஸ்

சென்னை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டம் திட்டமிட்டபடி அறிவித்த நாளில் நடைபெறும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட…

பா.ஜ.வுடன் கூட்டணி? முதல்வர் எடப்பாடி பதில்

காஞ்சிபுரம், வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நேரத்தின்போது எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரிய வரும் என்றும், அப்போது பாஜக-வுடனான கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழக…