அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், தேர்தல் ஆணையத்தில் நாளை தாக்கல்?
சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு நேற்று கூடியது. அதைத்தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய…