Month: August 2017

எடப்பாடி அணியினர் தற்போதுதான் விழித்துள்ளார்கள்! ஓபிஎஸ் அணி கே.பி.முனுசாமி

சென்னை, எடப்பாடி அணியினரின் டிடிவி தினகரன் குறித்த அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டிலும் அவரது அணியினரின் ஆலோசனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி,…

லண்டன்: லாவண்டர் ஹில்ஸ் பகுதியில் பஸ் விபத்து!

லண்டன், லண்டன் வடக்கு பகுதியான லாவண்டர் ஹில்ஸ் பகுதியில் இரட்டை மாடி பஸ் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர். லண்டன் டிரான்ஸ்போர்டை சேர்ந்த ரூட் எண்…

எடப்பாடி பழனிச்சாமி துரோகி!: நாஞ்சில் சம்பத் காட்டம்

சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி” என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் காட்டமாக தெரிவித்துள்ளார்.. இன்று அ.தி.மு.க.தலைமைச் செயலகத்தில் கூடிய எடப்பாடி…

‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம்: வைகோ கைது!

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட மதிமுகவினர் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில்…

நவாப் சொத்தை உரிமை கோரும் பழம்பெரும் இந்தி நடிகை !

போபால் போபாலில் உள்ள நவாப் மாளிகையை அத்து மீறி ஆக்ரமித்ததாகவும், அங்குள்ள பழம் பொருட்களை திருடியதாகவும் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகுர் இருவர் மேல் புகார்…

‘லுக் அவுட்’ ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் புதிய மனு!

சென்னை, தேடப்படும் நபர் (லுக் அவுட்) என்ற சர்க்குலரை ரத்து செய்யும்படி கார்த்தி சிதம்பரம் மீண்டும் புதிய வழக்கு தாக்கல் செய்துள்ளார். லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து…

பவள விழா: முரசொலி அலுவலகத்தில் காட்சி அரங்கம் திறப்பு!

சென்னை, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் பவள விழா சென்னையில் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, முரசொலி அலுவலகத்தில் பவள விழா அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. கோடம்பாக்கத்தில் உள்ள…

எடப்பாடி அணி அதிரடி அறிவிப்பு… தினகரன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கட்சி ரீதியாக துணைப்பொதுச்செயலாளர் அறிவிக்கும் உத்தரவுகள் எதுவும் செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி, அதிமுக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தவிர, துணைப்பொதுச்செயலாலராக…

நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது! உச்சநீதிமன்றம்

டில்லி : நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…

அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி நீக்கம்?

சென்னை, டிடிவி தினகரனின் அறிவிப்புகள் ஏதும் கட்சியை கட்டுப்படுத்தாது என்று எடப்பாடி தலைமையிலான அதிமுக அம்மா அணியின் ஆலோசன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக…