மேற்கு வங்கம் : கலவர புகைப்படம் என சினிமா ஸ்டில்லை இணையத்தில் பதிந்தவர் கைது
கொல்கத்தா திரைப்படத்தில் வெளியான ஒரு காட்சியின் புகைப்படத்தை, மேற்கு வங்க கலவரப் புகைப்படம் என்னும் பெயரில் மீடியாவில் பதிந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த…