Month: July 2017

காவேரி டெல்டா வறண்டுவிடாது, ஆனால் மெத்தன அரசினால் ஆபத்து!: த.நா.கோபாலன்

”காவேரி டெல்டா பகுதியில் ஓ என் ஜி சி அமைத்துள்ள குழாய்கள் பாதுகாப்பானதாகக் கூட இருக்கலாம். கதிராமங்கலத்தில் நிகழ்ந்தது எதிர்பாராத விபத்தாகவும் இருக்கக்கூடும்… கசிவென்ன, பூகம்பத்தைக்கூட தாங்கும்…

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல், வைகோவை மறந்தது ஏன்?

நெட்டிசன்: பெருமாள்சாமி சுப்புராஜ் அவர்களின் முகநூல் பதிவு: “நேற்றைக்கு கூட பாருங்கள் கமலை முதலில் ஆதரித்து பேசியது வைகோ (கோவையில்) .. கமல் நன்றி சொன்னது, தம்மை…

கடலில் தத்தளித்த யானையை காப்பாற்றிய கடற்படை : அதிர்ச்சி வீடியோ

கொக்கிளை, இலங்கை கடலில் தத்தளித்த யானையை இலங்கை கடற்படையினர் மீட்டு சாதனை புரிந்துள்ளனர். யானைகள் கடலிலோ அல்லது எந்த நீர்நிலையிலோ நீச்சல் அடித்து யாரும் பார்த்திருக்க முடியாது.…

மீண்டும்…  தமிழக மீனவர் நான்கு பேர் கைது!

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் நெடுந்தீவு அருகே…

ஜிஎஸ்டி பில் பதிவேற்றம்: வணிகர்களின் வசதிக்காக புதிய இணையதளம்!

டில்லி, வணிகர்களின் வசதிக்காக ஜிஎஸ்டி பில் ரசீதுகளை பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய இணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ‘இந்த இணையதளம் வரும் 24ந்தேதி…

இன்று முதல்நாள்: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை, தமிழகத்தில் இந்தாண்டுக்கான பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் தொழிற்கல்வி பயின்றுள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு…

எதில் இந்தியா முதலிடம் தெரியுமா?

டில்லி: தேவையற்ற மொபைல் அழைப்புகளை விடுப்பதில் உலக அளவில் இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ‛ஸ்பேம் கால்’ எனப்படும் தேவையற்ற அழைப்புகளை விடுப்பது குறித்து…

விருதுநகர் மீன் மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. விருதுநகரின் மையப்பகுதியில் உள்ள…

ஜனாதிபதி தேர்தல்: வெற்றி பெறுகிறார் ராம்நாத் கோவிந்?

டில்லி: இன்று நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாரதியஜனதா கூட்டணி வேட்பாளரே வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் 14-வது…

விமான விபத்தில் நேதாஜி உயிரிழக்கவில்லை:பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்

டில்லி: 1945 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி…