மகளிர் கிரிக்கெட் வீராங்கனை: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு போலீஸ் பதவி! பஞ்சாப் காங்.அரசு கவுரவம்!
பஞ்சாப், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உலக கோப்பை இறுதி போட்டிவரை சென்று, அதிரடியாக ஆடி வெற்றிபெற முடியாவிட்டாலும், மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளனர். இறுதிபோட்டியில் அபாரமாக ஆடிய…