Month: July 2017

போலியான வேலை உத்தரவு : இந்திய தூதரகம் எச்சரிக்கை

அபுதாபி கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 700க்கும் மேற்பட்ட வேலை உத்தரவை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் கண்டு பிடித்துள்ளது. வேலை தேடுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…

பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் பறக்கிறார்!

டில்லி: பிரதமர் மோடி 3 நாள் அரசு முறைப்பயணமாக இன்று(ஜூலை-4) இஸ்ரேல் பயணமாகிறார். இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. அரசு முறைப்பயணமாக…

கைதானவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை! கதிராமங்கலம் மக்கள்

தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய காவல்துறையினர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதன் காரணமாக கைது…

சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது! பரபரப்பு தகவல்கள்

சென்னை, சென்னையில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். ஏற்கனவே மைலாப்பூரை…

சுற்றுலா தலமாகும் மோடியின் டீக்கடை

அகமதாபாத் பிரதமர் மோடி தனது சிறு வயதில் பணியாற்றிய டீக்கடை சுற்றுலா தலமாகி வருகிறது. குஜராத்தின் வாத்நகர் ரெயில் நிலையத்தில் சிறுவயதில் ஒரு டீக்கடையில் பிரதமர் மோடி…

ஜிஎஸ்டி: பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 5-வது நாளாக போராட்டம்!

சிவகாசி: தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பட்டாசு தயாரிப்பு தொழிலுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றோடு 5வது நாளாக ஆலைகளை மூடி…

சபாநாயகர் தனபால் அப்பல்லோவில் அனுமதி!

சென்னை, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் வயிற்றுவலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் சென்னை…

ஓய்வுக்கு பின் பிரனாப் முகர்ஜி தங்க பங்களா தயாராகிறது

டெல்லி: டெல்லியில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஓய்வுக்கு பின் வசிப்பதற்கான பங்களா தயாராகி வருகிறது. இதற்கு ஏற்பட அங்கு வசித்து வந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா…

நேபாளம்: நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

காத்மண்டு: நேபாளத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.…

சுற்றுசூழலை பாதுகாக்க 6 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை!

லக்னோ, மத்தியப் பிரதேசத்தில் நர்மதை ஆற்றையும் சுற்றுச்சூழலையும் காக்கும் வகையில் 12மணி நேரத்தில் 6 கோடி மரக்கன்றுகளை நட்டுப் புதிய உலகச் சாதனை படைத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை…