Month: June 2017

இன்னும் 60 நாள் கெடு: தினகரன் அறிவிப்பு

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய இன்னும் 60 நாட்கள் கெடு அளித்திருப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராகவும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்த ஜெயலலிதா…

மண மேடையில் மணமகள் கைது: 10  பேரை மணம் செய்தவர்

திருவனந்தபுரம்: மணமேடையில் வைத்து மணப்பெண் கைது செய்யப்பட்டதும், அவர் 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்ததும் கேரளாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம்,…

நம்பிக்கை வாக்கெடுப்பு பேரம்.. ஸ்டாலின் புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவு

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களிடம் சசிகலா தரப்பு பேரம் பேசியது குறித்த ஸ்டாலின் புகார் மனு மீது…

ஏடிஎஸ்பி பாண்டியராஜன்,  பெண்ணை அடிக்கவே இல்லை!: சட்டசபையில் பொய் சொன்ன அமைச்சர்!

சென்னை: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூட கோரி போராட்டம் நடத்திய பெண்களை, ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் அடிக்கவே இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி கூறியது…

ஜவாஹிருல்லாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை!! நீதிமன்றம் உறுதி

சென்னை : வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மீது சிபிஐ 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த…

லண்டன்: தீ விபத்து பலி 79 ஆக உயர்வு

லண்டன்: லண்டன் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என்று இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லண்டனில் உள்ள கிரன்பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில்…

ஜி.எஸ்.டி. விளம்பர தூதர் அமிதாப் பச்சன்

டெல்லி: ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தேசம், ஒரே வரி என்ற அடிப்படையை கொண்டு ஜி.எஸ்.டி. ஜூலை 1-ம்…

இந்திய விமானப் படையில் வீரர்கள் பற்றாகுறை!! தளபதி பகீர் தகவல்

டெல்லி: கிரிக்கெட்டில் 11 வீரர்களுக்கு பதில் 7 வீரர்கள் விளையாடுவது போல் இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு உள்ளது என விமானப்படையின் தலைமை மார்ஷல் பி.எஸ்.…

2 குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!! மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

சென்னை: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 6 மாத குழந்தை உட்பட இரு குழந்தைகளுக்கு சென்னை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து…

பசு பாதுகாப்புக்கு உதவ பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் செஸ் வரி!! சு.சாமி ஆலோசனை

மும்பை: நாட்டில் உள்ள அனைத்து பசு பாதுகாப்பு முகாம்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பெட்ரோலுக்கு ரூ.1 செஸ் வரி விதிக்க வேண்டும் என பாஜ மூத்த தலைவர்…