Month: May 2017

பொறுக்கியை செருப்பால் அடிப்பேன்!:  மனுஷ்யபுத்திரன் மீண்டும் ஆவேசம்

சமூகவலைதளமான பேஸ்புக்கில் தற்போது பிரபலமான வார்த்தை, “இணைய பொறுக்கி.” பிரபல கவிஞரும், தி.மு.க. பேச்சாளருமான மனுஷ்ய புத்திரன், கவிஞர் கடங்கனேரியானை இப்படி விளித்திருக்கிறார். இந்த விவகாரம்தான் பேஸ்புக்கில்…

13 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்தன: அதிர்ச்சி புகார்!

Govt may have made 135 million Aadhaar numbers public: CIS report நாட்டில் 13 கோடி ஆதார் அட்டைகளின் தகவல்கள் கசிந்திருப்பதாக பெங்களூருவைச் சேர்ந்த…

“பிரம்மாண்ட” படத்தை வாங்கியிருக்கும் “மாஜி” பினாமி! கண்டுகொள்ளாத “வருமான” துரைகள்!

நாட்டிலேயே மிக அதிக செலவில் எடுக்கப்பட்டதாக பெருமிதத்துடன் சொல்லப்படும் படம், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் சில நாட்களிலேயே சில நூறு கோடி ரூபாய்களை வசூல் செய்துவிட்டதாகவும்…

கட்டப்பாவை தெரியும்.. “கடப்பா”வை தெரியுமா?

இப்போது நாடு முழுதும் பாகுபலி கட்டப்பா பிரபலம். தனது நடிப்பில் ரசிக்கவைத்தார் கட்டப்பா சத்யராஜ். அதே போல தனது ருசியால் நம்மைக் கவர்வது கடப்பா. தமிழகத்தின் ஒவ்வொரு…

விவசாயிகள் பிரச்னை: தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல்செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டில்லி, விவசாயிகளின் நலன் காக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?’ என்று மூன்று நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம்,…

மருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு வழக்கு! தலைமைநீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

சென்னை, மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு விவகாரம் குறித்த மேல்முறையீட்டு வழக்கில், இரு நீதிபதிகள் முரண்பட்ட கருத்துக்களால் தலைமை நீதிபதியிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பான எம்.டி.,…

சின்னத்திரை நடிகர் பிரதீப் தற்கொலை!

ஐதராபாத். திருமணமான சில மாதங்களில் பிரபல சின்னத்திரை நடிகர் பிரதீப் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொலைக்காட்சி ஒன்றில்…

இன்போசிஸ் அறிவிப்பு: ‘அரசியல் வெற்றி’ என வெள்ளை மாளிகை வரவேற்பு!

வாஷிங்டன், 10ஆயிரம் அமெரிக்கர்களை வேலைக்கு சேர்ப்பதாக இன்போசிஸ் அறிவித்ததற்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வரவேற்பு தெரிவித்துள்ளது. இது டிரம்பின் அரசியலுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் கூறி…

ஆம்ஆத்மி உடைகிறதா? அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக விஸ்வாஸ்!

டில்லி, தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஆம்ஆத்மி கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கடும் தோல்வியை கண்டது. இந்த…

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒத்திப்போட முடியாது! பிரணாப் டுவிட்

டில்லி, “பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இனியும் ஒத்திப்போட முடியாது” என்று பிரணாப் முகர்ஜி தனது ராஷ்டிரபதி பவன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து…