Month: May 2017

“அம்பேத்கரை அவமானப்படுத்தும் காலா ரஜினி!” : கவிஞர் ஆவேசம்

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று பல ஆண்டுகளாக நீடிக்கும் புதிருக்கு இது வரை விடை கிடைக்கவில்லை. அவரும் அரசியலுக்கு வருவேன் என்றோ, வரமாட்டேன் என்றோ…

சீக்கியர்களும், இந்துக்களும் இணைந்து கட்டிய மசூதி!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காலிப் ரன் சிங் வால் என்ற கிராமம் சீக்கியர்களும், இந்து க்களும் அதிகம் நிறைந்த பகுதியாகும். இங்கு முஸ்லிம்களும் வசிக்கின்றனர். தற்போது ரம்ஜான்…

அரசியலுக்கு வருவது குறித்து நேரம் வரும் போது அறிவிப்பேன்!! ரஜினி பேட்டி

சென்னை: அரசியலுக்கு வருவது குறித்து அதற்கான நேரம் வரும் போது தெரிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். காலா சினிமா படப்பிடிப்புக்காக மும்பை செல்ல சென்னை விமானநிலையத்திற்கு…

ஜனாதிபதி தேர்தல்: எதிர்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்!! அமித்ஷா அறிவிப்பு

டெல்லி: ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பதவி காலம் முடிகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலை சந்திக்க ஆளும் பாஜ கூட்டணி கட்சிகளும், எதிர்கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ்…

எம்.எல்.ஏக்கள் சந்திப்பு ஏன்?: முதல்வர் எடப்பாடி விளக்கம்

ஏற்காடு: தனது கட்சி எம்.எல்.ஏக்கள் குழுக்களாக தன்னை வந்து சந்திப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். சமீபகாலமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை,…

பி.எப். வைப்பு நிதியை குறைக்க ஆணையம் திட்டம்!

டில்லி, தொழிலாளர்களின் ஓய்வூதியமான பிஎப் வைப்பு நிதியில் நிறுவனங்களின் பங்கு தொகையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களின் சம்பளம் சிறிதளவு உயரும்…

பயங்கரவாதிகள் முகாம்மீது எகிப்து வான்வழி தாக்குதல்!

கெய்ரோ. பயங்கரவாதிகள் முகாம்மீது எகிப்து வான்வழி தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் லிபியா நாட்டின் தர்னா நகரில் உள்ள பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இதில் 28 பேர்…

அரசு உத்தரவுபடி பசுக்களை ரெயிலில் கொண்டு சென்ற ஊழியர்களுக்கு அடிஉதை!

புவனேஸ்வர், இரு மாநில உத்தரவுபடி பசுக்களை சேலத்திலிருந்து மேகாலாயாவுக்கு ரெயிலில் கொண்டு சென்றபோது, பசுக்களுக்கு பாதுகாப்பாக சென்றவர்கள்மீது பஜ்ரங்கள் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து…

காஷ்மீரில் மனிதகவசமாக பயன்படுத்தப்பட்டவர் புகார்!

காஷ்மீர், காஷ்மீர் மாநிலத்தில் பொதுமக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இளைஞர் ஒருவரை ராணுவத்தினர் கவசமாக ராணுவ ஜீப்பின் முன்பகுதியில் கட்டிவைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து இந்த செயலை செய்த ராணுவ…

”பாலில் ரசாயணம்”: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை! மு.க.ஸ்டாலின்

சென்னை, தனியார் பால்களில் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயணம் கலக்கப்படுவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்ற்ச்சாட்டை கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் விளக்கம்…